Gallery

சமிபத்தில் திருமணமான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் மருமகனின் புகைப்படம்! No ratings yet.

பிரபல தொலைக்காட்சியில் பஞ்சாயத்து பன்னும் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல படங்களை இயக்கியும் வருகிறார் மேலும் சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் இவர் மிகவும் பிரபலமானது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான். இந்நிலையில் இவரது மகளுக்கு சமிபத்தில தான் திருமணம் நடந்துள்ளது....