வேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியீடு!

0
41

டிசம்பர் 22க்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மோகன்ராஜா இயக்கத்தில் இம்மாதம் 22 ம் தேதி சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமிபத்தில் நடந்து முடிந்து பாடல்கள் அனைத்தும் வெளியிடப்டடது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லாம்.

கருத்தவன்லாம் களிஜா மற்றும் இறைவா பாடலின் லிரிக் வீடியோ சமிபத்தில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது எழு வேலைக்காரா பாடலின் லிரிக் வீடியோ 8 மணிக்கு வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY