தளபதி விஜய்யின் தந்நை இயக்குனர் சந்திரசேகர் தற்போதை சில படங்களில நடித்து வருகிறார். எஸ்.ஏ.சி தற்போது டிராஃபிக் ராமசாமி வ்ழக்கை வரலாற்று படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் கடந்த வருடம் அரசியல் வருவதாக அறிவித்தார். இதனையடுத்து சமிபத்தில் எம்.ஜி.யார் விழாவில் கலந்து கொண்ட ரஜினி நீண்ட நேரம் அரசியல் பேச்சு மேடையில் பேசினார்.

எஸ்.ஏ.சி ரஜினி கட்சியில் இணைவதாக சமபித்த்தில் தகவல் வெளியானது. இதற்கு  எஸ்.ஏ.சி நான் ரஜினி மேல மரியாதை வைத்திருப்பது உண்மை தான். அதற்காக நான் அவரது கட்சியில் இணைய போகிறேன் என்று சொல்லுவது தவறு என கூறிய்ள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here