தளபதி விஜயின் நடிப்பில் இந்தியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி செம ஹிட் அடித்தது, இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

s

தற்போது ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் வீடியோ பாடலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெர்சல் படத்தின் மொத்த வீடியோ பாடல்களும் ஒளிபரப்பட உள்ளதாம், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Facebook Comments

Please rate this

Leave a Reply