இந்த அதிசய உயிரினத்தை விற்றால் இந்தியர்கள் அனைவரும் செல்வந்தர்களாம்! அதன் ஆற்றல்களை கேட்டா அசந்துபோவீங்க!

0
155

இந்த புகைப்படத்தில் பார்க்கும் உயிரினம் எங்கிருந்துவந்தது என்பது கண்டுப்பிடிக்கவில்லையாம்.  அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது, அந்த உயிரினம் ஆயிரம் ஆண்டுகள் முட்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.

q 1

நாம் உண்ணும் எந்த உணவையும் அந்த உயிரினம் உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக் கொள்கிறதாம். இரவில் பறக்கவும் செய்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

இந்த தகவலினை வெளியிட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். அடுத்த வாரம் நாசாவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்களாம்.

இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7,500 டிரில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாம்.

ஆனால் இந்தியா 18,575 டிரில்லியன் டொலர்கள் கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களாம். இந்த அதிசய உயிரினம் கேரளா நீலம்பூரியில் கிடைத்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here