சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் அன்பானவன் அசராதாவன் அடங்காதவன். இந்த படம் வெளிவருவதற்கு முன்பு படத்திற்கு எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்தது.

ஆனால் படம் வெளியானதும் மிக பெரிய அளிவில் தோல்வியை சந்தித்தது. இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கே பிடிக்காமல் போனது உண்மை.

இந்நிலையில் அதிக் ரவிச்சந்திரன் அடுத்து ஜி.வி.பிரகஷை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இவர் சமிபத்தில் அளித்த பேட்டியில் அந்த படம் ஓடாது என்று முன்பே எனக்கு தெரியும்.

எனது தவறை புரிந்து கொண்டேன் மீண்டும் இது போன்ற தவறு நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply