நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அன்றைய காலத்திலிருந்து இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னிலையில் ஒரு பிரபல நடிகர் மொட்டமாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹாலிவுட்டை சார்நத Brad Bufanda என்ற 34 வயது இளம் நடிகர் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவர Veronica Mars போன்ற சில ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் இறப்பு ஹாலிவுட்டில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரது வீட்டிலிருந்து போலிசார் ஒரு கடிதத்தை எடுத்துள்ளனர். இருப்பினும் தகவல் எதையும் அவர்கள் வெளியே சொல்லவில்லையாம்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply