தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஸட்ரைக் நடந்து வருகிறது. தொடர்ந்து ஒரு மாத காலமாகியும் இன்னும் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதமும் வந்துவிட்டது இன்னும் ஸ்ட்ரைக் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தளபதி 62படம் மட்டும் சங்கத்தின் அனுமதியோடு ஒரு சில நாட்கள் நடந்தது இந்நிலையில் தளபதி 62படத்தில் நடித்த முக்கிய நடிகரான நடிகர் ப்ரேம் விஜய்யை பற்றி பேட்டியளித்துள்ளார்.

முதல் முறையாக தளபதி 62 படப்பிடிப்பில் விஜயை சந்தித்த போது தோன்றியது இது தான் விஜய் Cool, Calm, Composed. பிறகு அவர் என்னை பார்த்ததும் நீங்கள் விக்ரம் வேதா படத்தில் சூப்பராக நடித்திருந்தீர்கள் நண்பா என்றார். மேலும் அவரது நடிப்பை பார்க்கும் போது ஒரு சில நேரத்தில் தன்னையே மறந்ததாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here