நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தனக்கு செகண்ட் இன்னிங்ஸை துவங்கி வைக்கும் என நம்பிக்கையில் உள்ளார் அவர். தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா.

இந்நிலையில் அவர் அடுத்து ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார். அதை ‘திருதிரு துறுதுறு’ படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி இயக்கிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here