சமிபத்தில் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் அருவி. இந்த படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் அதிதி.

இவர் சமபத்ததில் ஒரு நிகழ்சசி ஒன்றில் பேசிய போது அவருக்கு தெறிந்த சிறுமி ஒருவர் இருந்தாராம். ஆதரவற்ற அந்த சிறுமி தனது தம்பி படிப்பிற்காக பிச்சை எடுத்துள்ளார். ஆனால் அதிதி அந்த சிறுமிக்கு உடை சாப்பாடு என கொடுத்து ஒரு தோழி போல் பார்த்து கொண்டாராம்.

ஆனால் சில நாட்களுக்கு பின் அந்த சிறுமியை காணவில்லை விசாரித்து பார்க்கையில் ஒரு ஆட்டோவில் அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனராம். இதை அறிந்த அதிதி மிகவும் வருத்தப்பட்டு அழுதுள்ளார்.

மேலும் அந்த ஆட்டோவை பிடித்தால் அந்த கும்பலை பிடித்துவிடலாம் என்ற முயற்சியில் இறங்க நினைத்தாராம். ஆனால் பலரும் உனக்கும் எதாவது பாதிப்பு வருமென தடுத்து நிறுத்திவிட்டார்களாம். இந்த மாதிரியான ஆட்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென அதிதி அழுதுக் கொண்டே கூறி முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here