வீரம், வேதாளம் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து வெளிவந்த விவேகம் படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது.

ஆனால் அஜித் சிவா கூட்டணி தான் மீண்டும் இணையவுள்ளது. இந்த கூட்டணியில் புதிதாக சிவா யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க புக் செய்துள்ளார்.

இதனால் இந்த அஜித 58 கூட்டணியில் வெளிவரயிருக்கும் இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற ட்விட்டரில் அஜத்ரசிகர்கள் #Awaitingதலതലತಲಾఅజిత్अजीत58 என்று வித்தியாசமாக டேக்கை உருவாக்கி ட்ரெண்டு செய்து வருகிறார்கள்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply