அஜித் மட்டுமின்றி முன்னணி நடிகர்கள் பலருக்கும் நடிப்பை தவிர மற்ற துரையிலும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் அஜித்திற்கு ஃபோட்டோகிராஃபி, பைக் கார் ரேசிங் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் கொண்டவர்.

இவர் வீரம் வீதாளம் படங்களில் அப்புக்குட்டி (வீரம்) மற்றும் ஸ்ருதிஹாசனை (வேதாளம்) போட்டோஸூட் நடத்திருப்பார். அந்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் அதிகம் வைரலானது.

இந்நிலையில் அஜித்தும் தனது முடி மற்றும் மீசையை ப்ரௌன் கலர் செய்து ஃபோட்டோஃசூட் நடத்தியுள்ளார். ஆனால் இந்த புகைப்படங்களை வெளிவிடக்கூடாது என அன்பு கட்டளையும்விட்டு விட்டாராம். இந்த தகவலை போட்டோ கிராபர் ஜி. வெங்கட் ராம்  வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here