தல அஜித் விவேகம் படத்திற்கு பிறகு தற்போது விஸ்வாசம் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஸ்ட்ரைக் முடிநத அடுதத நாளே ஆரம்பிக்கும் என்று எதிரபார்க்கபடுகிறது.

இந்நிலையில் அஜித் நேற்று பிரபல கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். வெளியே எங்கையும் வராதவர் அங்கு எதற்கு வந்தார் என்று ரசிகர்கள் அனைவருக்கும் குழப்பம்.

அது என்ன என்று ஆராய்கையில் அஜித்திற்கு சமிப காலமாக ஏரோ மாடலிங்கில் ஆர்வம் அதிகமாம். அதனால் அந்த கல்லூரிக்கு சென்று அதை பற்றிய தொழிநுட்பங்களை தெறிந்து கொள்ள மாணவர்களிடம் பேசிவிட்டு திரும்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here