தல அஜித்திற்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அது போல அவருக்கு சினிமா துரையிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அஜித் படங்கள் என்றால் அவருக்கு வரும் கூட்டங்களை பற்றி சொல்லி தெறிய வேண்டியதில்லை.

அது போல அஜித்தை பொது இடங்களில் பார்க்க முடியாது. அவரது ரசிகர்கள் அவரை பார்க்க வேண்டும் என்றால் வெளிநாடுக்கு சூட்டிங் செல்ல ஏர்ப்போட்டுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும்.

இந்நிலையில் அஜித் சத்தம் இல்லாமல் சில நல்ல விஷயங்கள் செய்வார். தனக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு எதும் பிரச்சனை என்றால் அவர்களுக்கே தெறியாமல் உதவி செய்துவிடுவார்.

இந்நிலையில் அஜித்து பற்றி மைம் கோபி கூறியுள்ளார். சென்னையில் வெள்ளம் வந்த போது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என தங்குவதற்கு என நிறைய இடங்களை கொடுத்துள்ளார். மலேசியா மக்களுக்கு அஜித் நிறைய உதவிகள் செய்துள்ளார் என கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here