அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்ந படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

அஜித்துக்கென இருக்கும் லட்சகணக்கான ரசிகர்களில் பலரும் தல பிறந்த நாளை தான் கொண்டாட காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது என்னவென்றால் தல பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது.

அதற்குள் அஜித் ரசிகர்கள் சமூகவலைதளத்தை தெறிக்க விட ஆரம்பித்துவிட்டனர். ஆம் ட்விட்டரில் தல ரசிகர்கள் இணைந்து #1MonToThalaAJITHBDayFest என்ற டாக்கை க்ரியேட் செய்து உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here