அஜித் நடிக்கயிருக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 23இல் ஆரம்பமாகுமென கூறப்பட்டது. ஆனால் தற்போது சூட்டிங் எடுக்க தடை, க்யூப் பிரச்சனை திரையரங்கு மூடல் போன்ற பிரச்சனைகள் உள்ளது.

இதனால் எதிரபார்த்த நாளன்று சரியாக படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துவிடுவார்களா என்று கேள்வியாக குறியாக உள்ளது. மேலும் புதிய படங்கள் வராததால் பழைய படங்கள் அனைத்த் திரையரங்கிலும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் விவேகம் படத்தை ரீ-ரிலிஸ் செய்ய உள்ளனராம். மலேசியாவில் அஜித்தின் படத்தை ரீ-ரிலிஸ் செய்வது இதுவே முதல் முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here