நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் AAA. இந்த படம் அவரது சினிமா பயணத்தில் மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது.

இந்நிலயில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் இருந்து வருகிறது. தற்போது அஜித்தை வைத்து காதல்மன்னண் படத்திலிருந்து அசல் படம் வரை இயக்கிய இயக்குனர் சரணுடன் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இயக்குனர் சரணிடம் சிம்பு கதை கேட்டுள்ளாராம். தற்போது இந்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவல் இந்த கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY