அஜித் தற்போது கோலிவுட்டின் மாஸ் நடிகராகவார். இவருக்கென லட்சகணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது ரசிகர் நலனுக்காக ரசிகர் மண்றததை கலைத்தவர்.

ஆனாலும் அவரது ரசிகர்கள அஜித்தை எப்போதும் தல தல என அவரை உச்சத்தில் தான் வைத்துள்ளார்கள். அப்படியிருக்க பிரபலம் ஒருவர் அஜித்தை உதைக்க வேண்டுமென கூறியது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அவர் வேறுயாருமில்லை அரசியலில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நாஞ்சில் சம்பத் தான். இவர் ஒரு பேட்டியில் அஜித் படம் ஒன்று பார்த்தேன். அந்த படம் முடிந்த பிறகு அவரை உதைக்க வேண்டுமென்று நினைத்தேன் என்று சிரித்து கொண்டே கூறினார். இதை அவரது ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here