விவேகம் படத்தை தொடர்ந்து விஸ்வாசம் படம் தற்போது தொடங்குமென எதிர்பார்த்தது ஸ்ட்ரைக் நடப்பதினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இனி ஸ்ட்ரைக் முடிந்த பிறகு அவர்களே படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் என்ற தகவலை வெளியிட்டால் தான் நமக்கு தெறியும். இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடிக்கயிருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு சமிபத்தில் ஒரு வானொலியில் பேட்டியளித்தார்.

அதில் அஜித்திடம் கத்தும் விஷயம் நிறைய உள்ளது ஒரு பத்து நிமிடம் அவருடன் அமர்ந்தால் போதும் உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெறிந்து கொள்ளலாம் என யோகிபாபு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here