அஜித் நடிப்பில் சமிபத்தில் வெளிவந்த படம் விவேகம். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என கூப்பிடுவார்கள். இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க முடியுமா என தற்போது நடிகைகள் வெயிட்டிங். ஆனால் இவர் வளர்நது வரும் சமயத்தில் மம்முட்டி, தபு, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய் இவர்களுடன் சேர்ந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடித்த ஐஸவர்யாராய்யை முதலில் அஜித் ஜோடியாக போட அவரோ இவருடன் நடிக்க முடியாது மம்மூட்டி அல்லது அப்பாஸுடன் வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என கூறினார். பின்னர் தான் அப்பாஸுடன் ஐஸுவர்யா ஜோடியாக நடித்தார். ஆனால் தற்போது தல அஜித்துடன் நடிக்க அனைவரும் வெயிட்டிங்.

Facebook Comments

Please rate this

Leave a Reply