அடுத்த வர போகும் தேர்தல் அனைவரிடமும் மிக பெரிய வரேவற்பை பெறும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஏனென்றால் தற்போதே ரஜினி கமல் அரசியலில் இறங்கிவிட்டனர்.

அதிலும் கமல் முழு நேரமாக அரசியலில் இறங்கிவிட்டார் சினிமாவை பாதியாக்கிவிட்டார். இந்நிலையில் சமிபத்தில் விஜய் அஜித் ரஜினி கமல் இதில் யார் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் எஸ்வி.சேகரிடம் பேட்டியில் கேட்டனர்.

விஜய் திரையுலகில் வேற லெவலில் உயர்வார் என்றும் அஜித் அரசியல் வந்தால் அவர் தான் வெற்றி பெறுவார் என்றும் ஜாதக கணிப்பில் தெரிகிறது என்றார். நமக்கெல்லாம் அரசியலுக்கு ஒர் தல வேண்டும் அதற்கு அவர் ஒப்பு கொண்டால் அது அந்த தலயாக கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

 

Facebook Comments

Please rate this

Leave a Reply