கமல் தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் புதிய கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஸ்ட்ரைக் முடிந்துவுடன் அடுத்ததாக  ராமோஜிராவ் ப்லீம் சிட்டியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படமும் அங்கு தான் நடக்க செட் அமைத்துள்ளனர். ஸ்ட்ரைக் முடிந்ததும் இரண்டு படங்களும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் கமல் அஜித் சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here