நடிகர் ராகவா லாரண்ஸ் நடனத்தில் பட்டையை கிளப்பும் நடனமாஸ்டர். இவர் நடிப்பில் முனி கஞ்சனா படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இவர் சமூக அக்கரையுள்ள விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாற்று திறனாளி குழந்தைகளை வளர்க்கும் இவர் அவர்களின் எதிர்கால திட்டம் வரை உதவி செய்து வருகிறார்.

மேலும் இவர் சமிபத்தில் அவரது அம்மாவுக்காக கோவில் கட்டினார். தற்போது மாற்றுதினாளியான 20 வயது உடைய அஜித் என்பவர் இவரது தீவிர ரசிகராம்.

இதனால் அவரை நேரில் சென்று லாரன்ஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதை தன் ட்விட்டரில் பிதிவிட்டுள்ளார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply