தல அஜித்தை பற்றி தெறியாதவர்கள் யாரும் இல்லை. அவரது குணம் பற்றி அனைவருக்கும் தெறியும். இவரை இவரது படத்தின் விழாவில் கூட பாரக்கமுடியாது.

ஆனால் நடிகர் சங்கம் முடிவுக்கு உடனே கட்டுபடுவார். சமிபத்தில் கூட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடித்தியது. இதில் அஜித்தை அழைத்த மறுக்காமல் கலந்து கொண்டார்.

அப்போது அவரது கால் உடைந்து நடக்க முடியாத நிலை ஆனால் அஜித் அதில் கலந்து கொண்டு அன்று முழுவதும் உண்ணவிரதம் இருந்து அதை முடித்த பிறகு தான் சென்றாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here