அஜித் நடிப்பில் சமிபத்தில் விவேகம் படம் வெளியானது. இதனை தொடர்ந்து மீண்டும் சிவா உடனே அஜித் இணையவுள்ளார்.

சிவா அஜித் கூட்டணியில் அடுத்த படம் ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளிக்கு ரிலிசாக உள்ளதாம். இந்நிலையில் உதயநிதி இப்படை வெல்லும் படத்தின் ப்ரொமோசனுக்காக வானோலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அஜித்தை எப்போது தயாரிப்பீர்கள் என்று கேட்டதற்கு. இது சம்மந்தமாக இரண்டு முறை அவரை சந்தித்து பேசிவிட்டேன். அவர் அழைப்பு இன்னும் விடவில்லை நீங்கள் கேட்பதற்காக அவர் கையை பிடித்து நானா இழுத்து வர முடியும் என தெரிவித்தார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply