சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படமும் வீரம் படம் போன்று ரிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக வீரம் படம் போன்று எடுக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் 16 அதாவது நாளைக்கு ஸ்ட்ரைக் நடக்குமென அறிவித்திருந்ததால் விஸ்வாசம் படம் பாதிக்கபடும் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனராம்.

இதனை அறிந்த அஜித் நமது நலனுக்ககாக தானா செய்கிறார்கள் நாம் மட்டும் விதிவலக்கா நீங்களும் முன்னால் தலைவர் தானே என தயாரிப்பாளர் தானே நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டாமா என திட்டியுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here