அஜித் நடிப்பில் விவேகம் படம் சமிபத்தில் வெளியாகி இந்த படம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த படத்தை விமர்சிக்காதவர்கள் எவரும் இல்லை. ஆனால் அதிலும் ஒருவர் அஜித்தை உடல் அமைப்பை வைத்து கூட பயங்கரமாக கிண்டல் அடித்துவிட்டார்.

இந்நிலையில் அஜித்தை வைத்து இயக்குனர் வி.சி.குகநாதன் என்பவர் ஆரம்ப காலத்தில் மைனர் மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கினார். அவர் சமிபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தை வைத்து இயக்கும் போது அந்த பிள்ளைய ரொம்ப திட்டிட்டன்.

அதை நினைச்சிட்டே இருந்த அஜித் இன்னும் மிகவும் வருத்தபடுகிண்றார். நான் என் பிள்ளை என்று தான் நினைத்தேன் ஆனால் அஜித் மிகவும் வருதுத்த படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply