நடிகர் அஜித்தை பற்றி பலரும் சொல்வதென்றால் நல்ல மனிதர் நல்ல குணமுடையவர் என்று கூறுவார்கள். இந்நிலையில் பல பிரபலங்களும் அஜித்தை பெருமையாக பேசுவார்கள்.

அதில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். ஸ்ரீதேவிக்காக அஜித் இங்லீஸ் விங்லீஸ் படத்திலும் நடித்து கொடுத்தார். இந்நிலையில் அஜித் ஷாலினி ஸ்ரீதேவி வீட்டில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர்.

மேலும் பாடகி சுசீலா  நடிகை மீனா, ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஷாலினியும் ஸ்ரீதேவியின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here