அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்க டி.இம்மான் கமிட்டாகியுள்ளார்.

இவர் இதை குறித்து பேசும் போது எனக்கு பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க பிடிக்கும். அஜித் சாருடன் நீண்ட நாட்களாக வேலை செய்யும்  ஆசையில் இருந்தேன்.

அது இந்த படத்தில் நிறைவேற உள்ளது. இந்த மாஸ் பாடல்களும் இருக்கும் அதே நேரத்தில் க்யூட்டான மெலடி பாடல்களும் இருக்கும் அதை போல் அஜித்திற்காக ஸ்பெஷல் தீம் தெறிக்குமென கெறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here