விஜய் அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டம் தான். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் தல தளபதி தான்.

இந்நிலையில் அஜித் நடிக்கயிருந்த பெரும்பாலான படங்கள் அடுத்த நடிகர்கள் நடித்து ஹிட்டாகியுள்ளது. அதில் சூர்யாவின் படங்கள் அதிகம் நந்தா, கஜினி, காக்க, காக்க, நேருக்கு நேர் என இந்த ஹிட்டான படங்கள் தான் சூர்யாவுக்கு பேர் வாங்கிய படங்கள்.

அதை போல் விஜய்க்கு கில்லி, கத்தி என இரண்டு மெகா ஹிட் படங்களும் அஜித்திடம்  கதை சொல்லி மறுத்த பிறகு விஜய்க்கு சென்றதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here