தற்போது ஸட்ரைக் என்பதால் தியேட்டர் பக்கம் ரசிகர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது அனைவரும் டிவி முன்பு அமர்ந்துவிட்டனர்.

இந்நிலையல் தெய்வமகள் சீரியலில் உள்ள பிரபல நடிகை சிந்து ஸ்யாம் சமிபத்தில் அளித்த பேட்டியில் அஜித் அழகான, ஸ்மார்ட்டான ஹீரோ ஆனால் அவரது நடிப்பில் வரும் சமிபத்திய படங்கள் எதுவும் எனக்கு பிடிக்கவிள்ளை.

விஜய்யை எனது தம்பி அண்ணா என்று தான் கூறுவான். இன்றும் இளமையாக இருக்கும் இவர் கடினாமாக ஆடும் நடனம் கூட இவர் முன்பு எளிதாக தான் உள்ளது. சூப்பர்ஸ்டாரிடம் இருக்கும் எதோ ஒரு அம்சம் இவரிடத்தில் உள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here