அஜித் ரசிகர்களின் பலம் அனைவருக்கும் தெறியும். அவரது படங்களை பார்க்க வரும் கூட்டத்திலிருக்கும் சத்தம் அவரது பெயரை சொல்லும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த அரங்கம் அதிரும்.

அப்படி தான் சமிபத்தில் நடிகர் விவேக் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அங்கு விவேகானந்தர்  சொன்ன கருத்து ஒன்றை அனைவரிடத்திலும் கூறினார்.

பின் இப்படி சொன்னால் எளிதாக புரிந்து கொள்வீர்கள் என்று அஜித் படத்தில் வரும் கெத்த விடாத பங்கு கெத்த விடாத நீ ஏறினாலும் இறங்கினாலும் கெத்த விடாத என்ற வரிகளை கூற அரங்கமே அதிர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here