நடிப்பு மற்றும் நன்றாக நடனமாட கூடிய நடிகை ஆல்யா மான்ஷா. இவர் ராஜாரணி என்ற சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர்.

இவர் சமிபத்தில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு கூட்டம் மிகவும் அதிகமாகயிருந்ததால் ரசிகர்களிடம் புகைப்படம் எடுக்கமுடியவில்லை.

இதனால் தனது அறைக்கு சென்ற ஆல்யா வீடியோ மூலம் புகைப்படம் எடுக்கமுடியாததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY