தமிழில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகை அமலா பால். இவர் சமிபத்தில் ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கினார்.

இந்த சொகுசு கார் வாங்கியதில் அமலாபால் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என புகார் எழுந்தது. அவர் சொந்த ஊரான கேரளாவில் வாங்காமல் புதுசேரி முகவரி கொடுத்து வாங்கியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது.. அமலாபால் வீட்டு முகவரி மற்றும்  புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி. பாலிசி பத்திரத்தையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இவர் வசிக்குமிடம் மற்றும் முறையான ஆவணங்களை கொடுத்துள்ளார்.

இதனால் அமலாபால் கார் வாங்கியதில் எந்த விதி மீரள்களும் இல்லை என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply