விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் செம மாஸ் ஹிட்டாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய் அட்லி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகிய மூவரும் சில நாட்கள் ஓய்வெடுக்க துபாய் சென்றுள்ளனர்.

திருட்டுபயலே 2 படத்தின் ப்ரொமோசனுக்காக சில பேட்டிகளில் கலந்து கொண்டார். அதில் விஜய்யை பற்றி கேட்ட போது அவர் தலைவா படத்தில் நடித்த அனுபவத்தை கூறினார்.

விஜய் டைமிங் க்கு சூட்டிங் வருவது பற்றி எல்லாருக்கும் தெரியும். தலைவா படத்தின் போது விஜய் 9 மணி சூட்டிங்க்கு 8.30 க்கு வந்திடுவார். நாங்களும் லேட் பண்ண கூடாது என்பதற்காக அந்த டைமுக்கே வர வேண்டியதிருக்குமென கூறினார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply