தமிழ் நாட்டில் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் போல பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்றும் அமிதா பச்சன் தான். இவர் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அவர் வயதுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அமீர்கானுடன் இணைந்து Thugs of Hindostan என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது அமிதாபச்சனுக்கு உடலநிலை சரியில்லாமல் போய்யுள்ளது. உடனே மும்பை மருத்துவர்கள் வந்து அமிதாப்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை என்ற விவரம் தெறியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here