நடிகை அஞ்சலி அங்காடி தெரு படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பிறகு நடித்த படங்கள் எதுவும் அது போல் ஹிட் இல்லை என்பதால் கவர்ச்சியில் இறங்கினார்.

அதன் பிறகு கொஞ்சம் வெயிட் போட்டும் காணப்பட்டார். தற்போது சசிகுமாரின் நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதற்காக தற்போது வெயிட் குறைத்துள்ளார். அந்த புகைபடமும் சமிபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது அஞ்சலி கடினமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த உடற்பயிற்சி வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அஞ்சலி தற்போது நாடோடிகள் 2, விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here