அனுஷ்கா நடிப்பில் விரைவில் திரைக்கு வரயிருக்கும் படம் ‘பாக்மதி’. இந்த படத்தில் அனுஷ்காவுடன் முகுந்தன், ஆதி, ஜெயராம், ஆஷா சரத் என பலர் நடிக்கிறார்கள். திகில் படமான இந்த படம் ஜனவரி மாதம் வெளிவரயிருக்கிறது.

அனுஷ்கா தனது 38 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பாகுபலி படத்தில் ராஜகுமாரி நடித்திருக்கும் உண்மையில் ராஜகுமாரி தான். 140 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார் ஒரு படத்துக்கு 4 கோடிக்கு மீல சம்பளம் வாங்குகிறார.

இந்நிலையில் அவரிடம் வேலை பார்க்கும் டிரைவர் மிகவும் நேர்மையாக இருக்கிறார் மேலும் கஷ்டபடுகிறார் என்பதால் நேற்று அவரது டிரைவருக்கு 12 லட்சம் மதிப்புள்ள காரையும் பரிசளித்தார். இதனால் அவருக்கும் எனக்கும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply