கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் மற்றும் வைபவ் நடித்த மேயாதமான் போன்ற படங்கள் வெளியாகின.

அதன் பிறகு கடந்த வாரம் தான் அறம், இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்கள் வெளியாகின. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் வெளியாகியுள்ளது.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அவள் படம் 1 கோடி வசூலும் நெஞ்சில் துணிவிருந்தால் 34 லட்சமும், இப்படை வெல்லும் 88 லட்சமும் வசூல் செய்துள்ளது. நயன்தாரா சோலோவாக நடிப்பில் வெளியான அறம் படம் 1 கோடி வசூல் செய்துள்ளது.

Facebook Comments

Please rate this

Leave a Reply