நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் அறம். இந்த படம் நல்ல வரவேற்ப்பு பெற்று வருவதால் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தை பார்த்துள்ளார். இந்த படம் முழுவதையும் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இதனால் படகுழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Please rate this

Leave a Reply