அஜித் தற்போது மீண்டும் இயக்குனர் சிவாவுகன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். ரசிகர்களும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மார்ச் 23 முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா என பலர் நடிகர்கள் நடிக்கின்றனர். மங்காத்தாவை தொடர்ந்து இந்த படத்தில் அர்ஜூனை நடிக்க வைக்க கேட்டுள்ளனர்.

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வைக்க கேட்டுள்ளனர். இந்த படம் வீரம் படம் போன்று கிராமத்து பின்னணகயில் இருக்குமென கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் அர்ஜூன் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here