நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி தற்போது பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் ஆர்யாவுக்காக கலந்து கொண்டனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் அந்த பெண்களின் பெற்றோர் பேசிய வீடியோ ஒளிபரப்பினர். இதில் அபர்னதி அம்மா பேசுவதை பார்த்து அபர்ணதி அழ தொடங்கிவிட்டார்.

அப்போது அபர்ணதி எனது அப்பா அப்பவே போகாதே என்று தடுத்தார். உனக்கு நல்ல மாப்பிள்ளை நான் பார்க்கிறேன் என்றார். ஆனால் நான் ஏன் வந்தேன் என்று எனக்கே தெறியவில்லை என நிகழ்ச்சியில் அழுதார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here