ஆர்யா பெண் தேடுவதற்காக டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட பெண்களில் தற்போது 5பேர் மட்டுமே உள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் நவினா வெளியேறி அபர்ணிதி உள்ளே வந்தார். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அபர்ணதி வீட்டுக்கு ஆர்யா மாப்பிள்ளையாக போகிறார்.

அங்கு அவருக்கு ஆரத்தியுடன் வரவேற்பு கொடுக்கின்றனர். அபர்ணதி அப்பா ஆர்யாவிடம் என் பொண்ண பிடிச்சிருக்கா எப்போ மாப்பிள்ளையா வர்ரீங்கனு கேட்க அதற்கு ஆர்யா என்ன பதில் சொல்கிறார் என்று இன்றைய நிகழ்ச்சியில் தான் தெறியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here