ஆர்யா பிரபல தொலைக்காட்சியில் பெண் தேடி வருகின்றார் அந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மிச்சம் இருப்பது அபர்ணதி, சுஸானா, அகாதா மட்டுமே.

அபர்ணதி அதிகம் வாய் பேச கூடியவர். இதுவே அவருக்கு பிரச்சனை என்று இந்து ஜோடி அவுட் என்கிறார்கள். அகாதாவை இந்த போட்டிலிருந்து வெளியே போகிறவர்களே அவர் போலி என்று கூறுவதால் அவரும் அவுட் என்கின்றனர்.

கடைசியில் இலங்கை பெண் சுஸாணா மட்டுமே டோக்கன் ஆஃப் லவ் என போன்ற சில விஷயங்களில் பொருந்துகிறது. இதனால் இவர் தான் ஆர்யா ஜோடி என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here