தமிழில் ஆர்யா நடித்து வரும் எந்த படமும் ஓடவில்லை. அவரும் தொடர்ந்து முயற்சி செய்ய வெற்றி பெறாத நிலையில் வருத்தத்தில் உள்ளார்.

கடந்த வாரம் அவர் ஜிம்மில் வைத்து தனக்கு பெண்ணே கிடைக்கவில்லை என்று புலம்ப அந்த வீடியோ செம வைரலானது. இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஆர்யா.

அவர் கூறும் போது கடந்த வாரம் பொண்ணு கிடைக்கவில்லை என்று சொன்னது உண்மை தான் அதை நண்பர் வீடியோ எடுத்து வெளியே விட்டுவிட்டார்.

நான் விளையாட்டாக சொல்லவில்லை உண்மையில் எனக்கு லைஃப் பார்ட்னர் வேண்டும், உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என ட்விட்டரில் நம்பரை பகிர்ந்தார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply