நடிகர் ஆர்யா  எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் செம்ம பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று, இந்த நாளுக்காக தான் அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் ஆர்யா சமீபத்தில் இலங்கை சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு ஏற்பட்ட பரபரப்பு எல்லாம் நேற்றே நம் தளத்தில் கூறியிருந்தோம்.

தற்போது ஆர்யா இலங்கை பெண் சுசானா வீட்டிற்கு சென்றுள்ளார், அதிலும் இலங்கையில் உள்ள சுசானா வீட்டிற்கு செல்ல அவருக்கே இது மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

சுசானா கனடாவில் இருந்தாலும், அவருடைய சொந்தங்கள் பலர் இலங்கையில் இருக்க, அவர்களை ஆர்யா சந்தித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here