இயக்குனர் அட்லி விஜய்யை வைத்து இரண்டு படங்கள் இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் மெகா ஹிட் படங்கள் தான். அட்லி பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெறிந்ததே.

இந்நிலையில் அட்லி இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மூன்று படங்களும் சர்ச்சையில் சிக்கியது அனைவருக்கும் தெறியும். தற்போது தயாரிப்பாளரான T.S சிவா கோபமாக பேசியுள்ளார்.

அட்லிக்கு இனிமேல் எந்த தயாரிப்பாளரும் படத்தை கொடுக்காதீர்கள். எந்த நடிகரும் அவருக்கு படத்திற்கான டேட்ஸ் கொடுக்க வேண்டாமென கோபமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here