சித்திக் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நமிதா. இதனை தொடர்ந்து ஏய் ,இங்கிலீஸ்காரன் படங்களை தொடர்ந்து விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இவர் சமிபத்தில் பக்பாஸில் கலந்து கொண்டார். ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைப்பார். இவருக்கு சமிபத்தில் நிச்சியிக்கபட்டது.

வீர் என்பவருடன் வரும் நவம்பர் 24ம் தேதி நமிதாவுக்கு திருமணமாம். இந்த தவலை ஒரு வீடியோ மூலம் நமிதா வெளியிட்டார். அதை பிக்பாஸில் கலந்து கொண்ட ரைசா தனது ட்விட்டரில் சேர் செய்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply