பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சினேகன். பிக்பாஸில் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் ஆரவ் வெற்றி பெற்றார். சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டிபிடி வைத்தியத்தில் பேமஸ் ஆனவர். இந்நிலையில் இவர் யாரும் புத்தனில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை என்ற பாடலை அவரே எழுதி அதில் 200 பெண்களுடன் இணைந்து அவருடைய கட்டிபிடி வைத்தியத்தை அதில் காட்டியுள்ளார். அதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Facebook Comments

Please rate this

Leave a Reply