கடந்த வருடம் பிக்பாஸ் என்ற புதிய நிகழ்ச்சி வந்தது தான் உண்டு தமிழ் மக்களை டிவிக்கடியில் உட்கார வைத்துவிட்டது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரியலிட்டி ஷோ அடுத்து எப்போது வருமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

தமிழை போல் தெலுங்கிலும் இந்த பிக்பாஸ் 70 நாட்கள் நடந்து முடிந்தது இதை ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் 2 விலும் இவரே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் தற்போது படங்களில் பிஸியாக இருப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நானியின் பெயர் பரிசிலினிக்கப்பட்டது. தற்போது நானி பிக்பாஸ் 2 வில் தொகுத்து வழங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here